Reviews
வீரகேசரி
May 19, 2017

ஈழத் திரையின் பெரியதொரு பாய்ச்சல்! October 22, 2015 | வீரகேசரி சினி­மாவின் பாதையை நிர்­ண­யிப்­பதில் பெரும் சவா­லுடன் பய­ணிக்­கின்­றது ‘ஒரு துவக்கு ஒரு மோதிரம்’ என்ற திரைப்­படம். ஒரு போரின் பின்­னான தொடர்ச்­சி­யான விளை­வுகள் ஒரு போராட்­டத்தின் வெளியே தெரி­யாத பக்­கங்கள், புலம்­பெ­யர்ந்து செல்லும் தேசம் இன்­றைய புலம்­பெயர் தலை­மு­றையின் அந்­­நாட்டு கலா­சார நுகர்வு என்று வெவ்­வேறு திசையில் பய­ணிக்கும் வெவ்­வேறு ஈழச் சம்­ப­வங்­களின் தொகுப்பாய் ஒரு துவக்கும் ஒரு மோதி­ரம் பிணை­யப்­பட்­டுள்­ளது. இன்­றைய யதார்த்­தத்­துடன் […]

Reviews

புலம்பெயர் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்! காலசுவடு பத்திரிகை | ஜூலை 2013 | கருணா வின்சென்ற் அறுபதுகளின் பிற்பகுதி. இலங்கையின் கரையோரக் கிராமம் ஒன்றில் ‘ஆழிக்கரையின் அன்புக் காணிக்கை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. திரைப்படத்தில் அனாதை இளைஞன் சங்கராகவும், சி.ஐ.டி. சிவராமாகவும் எம்.எல். ஜெயகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். கிராமத்தை ஆட்டிப்படைக்கும் பணக்காரர் ராஜப்பன் இரகசியமாகக் கடத்தல் தொழிலும் செய்கிறான். ராஜப்பனால் கொல்லப்பட்ட சங்கர், சிவராமாகத் திரும்பி வந்து கிராமத்தையும் காதலி மஞ்சுளாவையும் மீட்கிறான். இந்தத் […]

Reviews
தவ சஜிதரன்
May 19, 2017

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள் எதுவரை | இதழ் 15 | தவ சஜிதரன் சுவாரசியம் அற்ற பகுதிகளைக் களைந்து விட்டு வாழ்க்கையைச் சொல்வது தான் சினிமா என்பார் ஹொலிவூடின் புகழ்மிகு இயக்குனரான அல்ஃப்ரெட் ஹிட்ச்கொக் (What is drama but life with the dull bits cut out – Alfred Hitchcock).   நாம் அறிந்த தமிழ் சினிமாவில் இது அபூர்வமாகவே நிகழ்வதுண்டு. பார்த்துச் சலித்த, ஒரேவிதமான […]

Reviews
ஜீ உமாஜி
May 19, 2017

புதிய ஆரம்பம்! 4TamilMedia | Sept 2014 | ஜீ உமாஜி ஆரம்பத்தில் அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. காரணம் நாம்தான். ‘எம்மவர் படைப்பு’ என்ற அடையாளம், மிகைப்படுத்தப்பட்ட பெருமைகளுடன் வெளியாகும் வஸ்துகள்- ஈழத்து முயற்சி என்று ஆரம்பித்தாலே தெறித்தோடும் நிலையை ஏற்படுத்தி வைத்திருக்கின்றன. நேர்மையாகச் சொன்னால், சில நண்பர்களின் முயற்சிகள் தவிர, ‘ஈழம்’, ‘இலங்கை’ என்றாலே படமோ, பாட்டோ எதுவானாலும் நான் மறந்தும் ‘கிளிக்’ செய்வதில்லை. A Gun and a Ring படம் குறித்துப் பேசப்பட்டபோதும் […]

Reviews

இது எமது சினிமா இறுமாப்போடு சொல்லலாம்! 4TamilMedia | Sept 2014 | புருஜோத்தமன் தங்கமயில் எமது கலைகள், எமது படைப்புக்கள், எமது திறமைகள், எமது இலக்கியங்கள், எமது சினிமாக்கள் என்று கொண்டாடுவதற்கான ஆர்வம் எம்மிடத்தில் நிச்சயமாக இருக்கின்றது. ஆனால், ஏற்கனவே கோலொச்சும் ஏதோவொரு கலை வடிவத்துக்குள் மூழ்கிப்போயிருக்கிற எமக்கு ‘எமது அடையாளம்’ என்று சொல்லக் கூடியது பெரும் வீரியத்துடன் படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாகவே உண்டு. அதுதான், பல தருணங்களில் எமது படைப்புக்கள் பலவற்றை […]

Reviews

திரைப்பட ரசனைக் குறிப்பு கடவை | October 28, 2013 | மெலிஞ்சிமுத்தன் நம் சமூகம் என்ற கூட்டுமனம் ஒரு வகை ஒழுங்கைக் கண்டடைந்திருக்கிறது. அந்த ஒழுங்காலான தளத்தில்தான் தன் அனைத்துவகையான நிகழ்த்துதலையும் செய்துவருகிறது. இந்தக் கூட்டு மனதின் அடியில் கசிந்துகிடக்கும் துயரமும்,எஞ்சிக்கிடக்கும் தோல்வியும்,விடுதலை உணர்வும்,தேசப்பற்றும்,குற்ற உணர்வும் இதன் எல்லா வகையான இயக்கத்திலும் தாக்கம் செலுத்திவருவது இயல்பானதே அதை மீறும் மனோநிலைக்கு நாம் இன்னமும் வரவில்லை. நமதுமொழி கதைகளின் கனத்தை வருந்திச் சுமக்கின்ற காலமிது. சொல்லிச்சொல்லி கனம்குறைக்க […]

Reviews
கணரூபன்
May 19, 2017

சிந்தனைத் தூண்டல்கள் நிறையவே தூவப்பட்டிருக்கின்றன ஈழத்திரை | Sept 2014 | கணரூபன் கொழும்பு MC Superior அரங்கின் கொள்ளவு 170 பேர்; ஒரே ஒரு காட்சி! அன்றைய தினத்தில் வர முடியாது போனவர்களும், வந்தும் வரிசையின் கால்மாட்டில் அகப்பட்டுக் கொண்டவர்களும் பார்வையிட முடியாது போயினர். தெரிந்துதான் நான் வேளைக்கே போயிருந்தேன். வரிசையும், படமும் ஏமாற்றவில்லை.   இத் திரைப்படம் இன்னுமும் இங்கு பரவலாகத் திரையிடப் படவில்லை என்பதால் கதையினைத் தளர்த்தும் தகவல்களைக் தவிர்த்துக் கொள்ள விளைகிறேன். […]

Reviews
வாசகர் ஹாரி
May 19, 2017

கண்டிப்பாக பார்க்க வேண்டிய சினிமா SEPTEMBER 2014 | வாசகர் ஹாரி ஒரு லட்சம் டாலர் பட்ஜெட், 52 இடங்களில் காட்சியமைப்பு, 30 பாத்திரங்களின் ஒழுங்கமைப்பு, தினமும் 16 தொடக்கம் 18 மணித்தியாலங்கள் என 14 நாட்கள் மாத்திரமே படப்பிடிப்பு. இப்படி ஒரு ஸ்கேலிற்குள் தரமான ஒரு திரைப்படம் தந்தற்காகவே இயக்குனர் லெனினை ஆயிரம் அழகிய பூக்களை கொடுத்து இலட்சம் முறை பாராட்டலாம். தமிழ்சினிமா உலகம் எங்கும் பரந்து விரிந்து தனது ரெக்கைகளை, தோகைகளாக்கி கொண்டு இருக்கின்ற […]

Reviews

உலகத்தரத்தில் ஈழத்தமிழனின் திரைப்படம் தாய்வீடு | ஒக்ரோபர் 2013 | பொன்னையா விவேகானந்தன் 1000க்கு மேல் இருக்கைகள் கொண்ட நான்கு திரையரங்குகள். சீட்டு ஒன்றின் விலை 50 டொலர்கள். ஓரேநேரத்தில் அத்தனை அரங்குகளும் நிறைந்து வழிய, வரலாற்றுச் சாதனை படைத்து வெளியாகியிருக்கின்றது A Gun & A Ring (துப்பாக்கியும் கணையாழியும்) திரைப்படம். கடந்த சனிக்கிழமை செப்ரெம்பர் 28ம் நாள் யோர்க் சினிமா திரையரங்குகளிற்றான் இந்த வரலாற்றுப் பதிவு நிகழ்ந்தது. கால்நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட புலத்தமிழர் திரைப்படப் […]

Reviews
சஞ்சயன்
May 19, 2017

உலகத்தரத்தில் ஈழத்தமிழனின் திரைப்படம் சஞ்சயனின் கற்பனை கலக்காத கதைகள் | April 2014 | சஞ்சயன் நேற்று மாலை The Gun And The Ring படம் பார்க்கக் கிடைத்தது. எம்மவர்களின் சினிமாத் தயாரிப்புக்களில் மிகவும் முக்கியமானதும், உயர்ந்த தரமுள்ளதுமான திரைப்படம் இது. ஈழத்தமிழர்களாலும் தென்னிந்திய சினிமாவை மிஞ்சும் வகையில் உலகத்தரமுள்ள படங்களை, மிகவும் சிறிய செலவில், எம்மவர்களின் நடிப்பில் படமாக்கும் திறமையுண்டு என்பதை இப்படம் நிரூபிக்கிறது. ஆனால், தென்னிந்திய சினிமாவின் மதிமயக்கத்தில் கதாநாயகன், உடலைக்காட்டும் நாயகி, […]