Reviews
மக்ரா
May 19, 2017

புலம் பெயர் தமிழர்களை பற்றி பேசும் ஒரு கனேடிய திரைப்படம் December 2016 | மக்ரா “ஓம் என்ன… அவயளுக்கு நாட்டுலயும் மக்கள்லயும் அக்கறையில்ல… ஓடிப்போயி கனடாவுல செட்டில் ஆயிட்டாங்கள். இப்ப கண காசு சம்பாதிக்கினம். நல்லா வாழினம்… ஒம்… ஒம்… டயஸ்போராவுக்கெல்லாம் இவயள் தான் காசு கொடுப்பினம்” புலம் பெயர் தமிழர்கள் பற்றி என்னிடம் இருந்த மனப்பதிவுகள் தான் இவை. ‘A gun & a ring’, நொடிப்பொழுதில் இந்த மனப்பதிவை சுக்கு நூறாக்கிவிட்டது. ஆங்காங்கே […]

Reviews

புலத்துச் சினிமா : “துவக்கொன்றும் மோதிரமும்” October 2016 | ப.வி.ஶ்ரீரங்கன் “துவக்கொன்றும் மோதிரமும்” என்ற தமிழ்ப் படத்தை ஐ.பி.சி. மூலமாகக் காணக்கிடைத்தேன்.மௌனித்துப் போனேன்.நம் வாழ்வனுபவத்துகுள் நின்று ,நிதானமாக நம்மைக் குடையும் நமது கடந்தவிட்ட வாழ்வானது, யதார்த்தத்தை விட்டுச் சற்றேனும் விலாகாத திரைவழி ஒவ்வொரு ஒளிச்சட்டகத்துள்ளும் உயிர்வாழும்போது ,மௌனிக்காமல் என்ன செய்யமுடியும்?   கதை சொல்லும் கோணம் புதிது ;பாத்திரப் படைப்புகளை வார்த்துக்கொண்ட வியூகம் தர்க்கமானச் சிந்தனையின்வழி உருவாகியிருக்கும் யதார்த்தம் ,திறன்வாய்ந்த கலைஞர்களை எம்மிடம் ஒப்படைத்திருக்கிறது இந்தச் […]

Reviews
அமரதாஸ்
May 19, 2017

A Gun & A Ring திரைப்படத்தை முன்வைத்து…. April 2016 | அமரதாஸ் A Gun & A Ring திரைப்படத்தின் இயக்குநரும் நண்பருமான லெனின் எம்.சிவம் அவர்களுக்கு எனது வணக்கமும் நன்றியும் அன்பும்…சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களிலும் விசேட திரையிடல்களிலும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ள, இன்னமும் இணையத்தில் வெளியிடப்படாத உங்கள் திரைப்படத்தை, இணையத்தின் வழியான விசேட ஏற்பாட்டின் மூலம், ஒரு கடவுச் சொல்லின் உதவியோடு நான் மட்டும் பார்ப்பதற்கு வேண்டிய வசதியைத் தன்னிச்சையாகவே முன்வந்து செய்தீர்கள் […]

Reviews

ஒரு துப்பாகியும் ஒரு மோதிரமும் Feb 2014 | சுசீந்திரன் நடராஜா லெனின் எம். சிவம் அவர்களின் திரைப்படம் A GUN & A RING 17.02.2014 அன்று ஜெர்மனியில் பெர்லினில் திரையிடப்பட்டது. நல்ல திரைப்படங்களின் தரத்தில், இந்திய வணிக, வெகுஜன சினிமாக்களின் பாதிப்பு பெருமளவு இல்லாமல், தமிழ் வெகுஜனங்களுக்கு என்று இல்லாமல் உலகப்பொதுப் பார்வையாளரை நினைத்து எடுக்கப்பட்டிருக்கின்றது இத் திரைப்படம். 2013 இல் சீனாவின் சங்காய் சர்வதேச 16 ஆவது திரைப்பட விழாவிலும் அதே ஆண்டு […]

Reviews

ஒரு துப்பாகியும் ஒரு மோதிரமும் January 2017 | கபிலன் சிவபாதம் நான் சொல்ல வாற எல்லாத்தோடையும் நீங்கள் ஒத்துபோகணும் என்று இல்லை. நான் சொல்வது மட்டுமே சரி என்றும் இல்லை. நிறைய விடயங்கள் கலாச்சார காவலர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.அதற்காகவே  பல நாள் என்னை பெஸ்புக் பக்கங்களில் கழுவியுத்தலம். நான் சொல்கின்ற பெரும்பாலானவை வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கு தான் பொருந்தும். இதை கொண்டு போய் இந்திய கலாச்சாரத்துடனோ இல்லை இலங்கை கலாச்சாரத்துடனோ பொருத்திப்பார்க்கவேண்டாம்  என்று தாழ்மையா கேட்டுக்கொள்கின்றேன். 90ஆம் ஆண்டுகளில் பிறந்த புலம்பெயர் சினிமா கிட்டத்தட்ட எனக்கு தெரிந்து ஒரு 15 வருடமாகவே […]

Reviews
அ. யேசுராசா
May 19, 2017

இலங்கையில் நடந்த முதலாவது உலகத்திரைப்பட விழா! December 2014 | அ. யேசுராசா              

Reviews
சாதனா
May 19, 2017

புத்தரின் இசை மற்றும் குற்றவுணர்வு ஆக்காட்டி 14 | March 2017 | சாதனா  

Reviews
ரதன்
May 19, 2017

போருக்குப் பின்னான தமிழ்த் திரைப்படங்கள் நிழல் | December 2013 | ரதன் A Gun and Ring (Canada), போராளிக்கு இட்ட பெயர் (பிரான்ஸ்), இனி அவன் (இலங்கை), பிறகு (With you, Without You) (இலங்கை) ஆகிய திரைப்படங்களின் ஊடாக…. போருக்கான படைப்புக்கள் உலகளவில் பிரசித்தமானவை. அமெரிக்கா தனது ஒவ்வொரு யுத்தத்தின் போதும் மக்களை போருக்கான தயாரித்தலுக்கு படைப்பிலக்கியங்களையும் பயன்படுத்துகின்றது. படைப்பிலக்கியங்கள் என்று கூறும்பொழுது இவை கவிதை,சிறுகதை, நாவல் கட்டுரைகளுடன் நின்று விடுவதில்லை. அதற்குள் […]

1 2 3